மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும் விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான் செய்யென்று தந்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி