மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன் பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே