Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4486
மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து 
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து 
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது 
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது  வருவார்    
 வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே 
வந்தாற் பெறலாம்நல்ல வரமே  



--------------------------------------------------------------------------------

 என்ன புண்ணியம் செய்தேனோ 
சிந்து 
 பல்லவி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.