மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ எனக்கும் உனக்கும்