மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் மெய்யறி வானந்த விளக்கே கால்வளர் கனலே கனல்வளர் கதிரே கதிர்நடு வளர்கின்ற கலையே ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப் பால்அர சாள்கின்ற அரசே பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே ஈ