மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில் கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே