மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக் கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே