Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2005
யாதோ கனற்கண் யமதுதெர் காய்ச்சுகருந்
தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
நாட்டாதார் வாய்க்கு நலம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.