யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த கம்பலத்தால் ஆகும் களித்து