வகார வெளியில் சிகார உருவாய் மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும் விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி