வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ் தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே