வந்தித்தேன்() பிட்டுகந்த வள்ளலே நின்னடியான் சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ் சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே வந்துசிந்திப் பித்தல் மறந்து