வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன் அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே மன்னே மணியே மலையாள் மகிழ்உனது பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே