வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால் என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும் தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர் பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே நேரிசை வெண்பா