வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப் போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய் ஆவான் திருவடிஅல் லால்