வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும் புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே