வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன் பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே