வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம் கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே இல்வினைச் சண்முக என்று நீறிடில் நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே