வள்ளலே நின்அடி மலரை நண்ணிய உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட் கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே