வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே திருச்சிற்றம்பலம்