வாணு தல்பெரு மாட்டி மாரொடு காணு தற்குனைக் காதல் கொண்டனன் ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே