வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான் போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன் ஓதுமறை யோர்குலவும் ஒற்றிஅப்பா ஊரனுக்காத் தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ