வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர