வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன் ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்() ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே