வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன் ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே