வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத் திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா சிறப்பா கதவைத் திற