வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும் தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான் இங்குநடஞ் செய்வான் இனி