வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள் தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய் மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே