வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்