வாய்பிடி யாத மருந்து - மத வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர் நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து நல்ல