வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக் கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின் தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே