வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள் வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம் வாழி அருட்சோதி வாழிநட ராயன் வாழி சிவஞான வழி திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அருட்கொடைப் புகழ்ச்சி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்