வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே டீயஉம -------------------------------------------------------------------------------- தனித் திருமாலை கட்டளைக் கலித்துறை