வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத் தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத் தானாகி நானாகித் தனியேநின் றவருக்கு தெண்ட