Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4709
வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான் 
ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன் 
சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித் 
தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.