வாவா என்ன அருள்தணிகை வருந்தை என்கண் மாமணியைப் பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல் முவா முதலின் அருட்கேலா முட நினைவும் இன்றெண்ணி ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ