விடமிலை யேர்மணி கண்டாநின் சைவ விரதஞ்செய்யத் திடமிலை யேஉட் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின் நடமிலை யேஉன்றன் நண்பிலை யேஉனை நாடுதற்கோர் இடமிலை யேஇதை எண்ணிலை யேசற் றிரங்கிலையே