விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப் பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ டீயஉம -------------------------------------------------------------------------------- நாடக விண்ணப்பம் திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்