வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில் விளைவு பலபல வேறென்று காட்டிச் சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி