விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான விளக்கினால் என்னுளம் விளக்கி இரதமா தியநல் தெள்ளமு தளித்திங் கென்கருத் தனைத்தையும் புரிந்தே சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல சத்தியைத் தயவினால் தருக வரதனே என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அச்சோப் பத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்