Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4263
விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே 
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே 
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய் 
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே
பாடல் எண் :5251
விரைசேர் சடையாய் விடையாய் உடையாய் 
விகிர்தா விபவா விமலா அமலா 
வெஞ்சேர்() பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே   
 () வெஞ்சோ - ஆ பா பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.