வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும் மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற் பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே