வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீத்தக் காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே துஎண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும் ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே