வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய் நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன் புதல்வாநின் தாளென் புகல்