வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம் உண்டோ இலையோ உரை