வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளோடும்தான் அமர்கின்ற மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல் கற்றைச் சடையான் கண்முன் றுடையான் கரியோன் அயனும் காணாதான் பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே