வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும் தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே