வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான் பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப் பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான் வெறுத்தால் இனிஎன்செய் வேன்