வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த வேடர் தனைஎலாம் வென்றாண்டி தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத் தீரனைப் பாடி அடியுங்கடி