வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு நின்பொற் கழலே நிலை